❤️என் காதல்😉

உற்றுப்பார்க்கும் அவள்
ஓரவிழிப்பார்வையில் தான்
ஒளிந்து கொள்கிறதோ
என் காதல்......??



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (3-Jun-22, 9:12 am)
பார்வை : 753

மேலே