காதல் சுனாமி

சித்திரையின்
முதல் மழையே!
நித்திரை நேர
முழு நிலவே!
முத்திரை உன்
இருவிழியே!
பத்தரை மணி
வண்ணப் பூவே !
இக்கரையில் காதலோடு
நான்
அக்கரையில் காதலோடு
நீ
எக்கரையையும் தகர்த்து விட்டது
காதல் சுனாமி!
சித்திரையின்
முதல் மழையே!
நித்திரை நேர
முழு நிலவே!
முத்திரை உன்
இருவிழியே!
பத்தரை மணி
வண்ணப் பூவே !
இக்கரையில் காதலோடு
நான்
அக்கரையில் காதலோடு
நீ
எக்கரையையும் தகர்த்து விட்டது
காதல் சுனாமி!