ஆட்டம்

குழந்தையில் ஆராரே பாடினார்கள்
பாலனில் ஆட்டினார்கள் பால்சொறு தந்தார்கள்
பருவத்தில் ஆட்டினார்ள் நானும்ஆட்டினேன்ன்ன்
மனைவி வந்து ஆட்டினாள்
மகிழ்து எல்லாம் கொடுத்துவிட்டேன்
வயது முதிர்ந்தபோது கூற்றுவன் வந்து


ஆட்டவந்தான் கைகூப்பி கூறாமல் நின்றுவிட்டேன்
சம்மதம் என்று நினைத்து உடலைவிட்டுவிட்டுஉயிரைமட்டும்
எடுத்துவிட்டான்

ப பூதா 19:1:2022பிற்பகல் 1:57

எழுதியவர் : (20-Jan-22, 1:58 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 52

மேலே