தாவணிப் பெண்ணே

உடல் மட்டுமே உனதடி
பெண்ணே,,,
உன்னை மெருகேற்றும் அழகு சேர்ப்பது என்னவோ
உந்தன் மார்போடு சாயும் எந்தன் மஞ்சள் நிறத் தாவணியல்லவா...

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (14-Sep-21, 9:38 pm)
பார்வை : 142

மேலே