நிலவின் நிழல்போல் நினைவில் நடந்தாய்

மலர்போல் வருடி மனதையோர் மாலை
நிலவின் நிழல்போல் நினைவில் நடந்தாய்
புலரும் பொழுதிலும் புத்தெழி லாய்நீ
நிலவாய்ச் சிரிக்கிறாய் நின்று

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-25, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே