தொட்டாள் விரல்நுனியால் தென்றல்போல்

தொட்டு நகர்ந்தது தென்றல்பூந் தோட்டத்தில்
மொட்டவிழ்ந்து முல்லை மலரும் சிரித்தது
தொட்டாள் விரல்நுனியால் தென்றல்போல் முல்லையாய்
சட்டென நான்சிலிர்த் தேன்
தொட்டு நகர்ந்தது தென்றல்பூந் தோட்டத்தில்
மொட்டவிழ்ந்து முல்லை மலரும் சிரித்தது
தொட்டாள் விரல்நுனியால் தென்றல்போல் முல்லையாய்
சட்டென நான்சிலிர்த் தேன்