கொவைஅரங்கநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கொவைஅரங்கநாதன்
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  26-Jun-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2015
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  46

என் படைப்புகள்
கொவைஅரங்கநாதன் செய்திகள்
கொவைஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2023 10:53 pm

தமிழ் நாடென்றப் பெயர்
தகா தென்று
புதியப் புயல் ஒன்று
மையம் கொண்டிருக்கிறது இன்று

நாட்டிற்குள் நாடு
கூடா தென்று ஒரு
கூக்குரல் கேட்கிறது

இதனால்
பைங்காநாடு ஒரத்தநாடு
கொடநாடு வளநாடு
கூறைநாடு மக்களெல்லாம்
ஊரின் பெயருக்கு
ஊறு வந்திடுமோ என்று
உறக்கமின்றி தவிக்கின்றனர்!

ஊரின் பெயர் மட்டுமின்றி
வாய் சொல்லாய் வழங்கி வரும்
கொங்கு நாடு செட்டி நாடெல்லாம்
எப்படி மாறும் என்று
எதுவும் புரியவில்லை

நாட்டிற்குள் நாடு கூடாதென்பதால்
" மாநாடு" நடத்த மாற்றுப் பெயர் தேடி
அகராதிகளை அலசுகின்றனர்
அரசியல்வாதிகள்!

ஸ்தான் என்றால் நாடென்று
பன்னாட்டு மொழி சில பகரும்
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
உஸ்பெஸ்கிஸ்தான் கசக்கிஸ்தான்

மேலும்

கொவைஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2022 10:47 pm

கல்கி இதழில் கல்கி அவர்கள் எழுதிய, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் , பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்கள் வெளியான போது மாபெரும் வரவேற்பை பெற்றன.. அன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகாது. ஆகவே பொதுமக்களின் பொழுது போக்கே விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள். மட்டுமே. கல்கியின் பார்த்திபன் கனவு சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் இராமாயணம மகாபாரதம் அளவிற்கு மக்களை கவர்ந்த புதினங்களாக திகழ்ந்தன. மக்களிடையே இந்தப் புதினங்களுக்கு இருந்த வரவேற்ப்பை பார்த்து பார்திபன் கனவை திரைப் படமாக்கினார் ஒரு தயாரிப்பாளர். ஜெமினி கணேசன் கதானாயகனாக நடித்து வெளியான அந்தத் திரைப்ப

மேலும்

கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2022 10:54 pm

ஊழலில் கட்டிய ஊர் எல்லைப் பாலம்
ஊறுகின்ற எறும்புகளின் சுமை தாங்காது
இடிந்து கிடக்கிறது
முறையின்றி கட்டிய மூன்றடுக்கு மாடி
உதிர்ந்த முடி மோதி
உடைந்து கிடக்கிறது
காசு கொடுத்து வாங்கிய ஓட்டுநர் உரிமம்
சாலை செல்லும் மக்களை
சாவூருக்கு அழைக்கிறது
பணத்தால் அளந்து கொடுக்கப்பட்ட பட்டாவால்
என் பாட்டன் சொத்தெல்லாம்
எவன் பேரிலோ இருக்கிறது
பங்கு போக மீதியில் போடப்பட்ட சாலை
பங்குனியில் இருந்தது
சித்திரையில் காணவில்லை
இறந்தாலும் பிறந்தாலும்
இழக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை
அவனன்றி ஓர் அணுவும் அசையாது
ஆன்மீகம் சொல்லி தந்த நாடு
ஊழலின்றி ஒரு ஆணியும் இங்கு பிடுங்கப்படாது என்று
மாற்றத்தைமுன் வைத்து
மகத்த

மேலும்

கொவைஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2022 10:54 pm

ஊழலில் கட்டிய ஊர் எல்லைப் பாலம்
ஊறுகின்ற எறும்புகளின் சுமை தாங்காது
இடிந்து கிடக்கிறது
முறையின்றி கட்டிய மூன்றடுக்கு மாடி
உதிர்ந்த முடி மோதி
உடைந்து கிடக்கிறது
காசு கொடுத்து வாங்கிய ஓட்டுநர் உரிமம்
சாலை செல்லும் மக்களை
சாவூருக்கு அழைக்கிறது
பணத்தால் அளந்து கொடுக்கப்பட்ட பட்டாவால்
என் பாட்டன் சொத்தெல்லாம்
எவன் பேரிலோ இருக்கிறது
பங்கு போக மீதியில் போடப்பட்ட சாலை
பங்குனியில் இருந்தது
சித்திரையில் காணவில்லை
இறந்தாலும் பிறந்தாலும்
இழக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை
அவனன்றி ஓர் அணுவும் அசையாது
ஆன்மீகம் சொல்லி தந்த நாடு
ஊழலின்றி ஒரு ஆணியும் இங்கு பிடுங்கப்படாது என்று
மாற்றத்தைமுன் வைத்து
மகத்த

மேலும்

கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2022 11:55 am

ஓடி வியர்த்து உழைத்த போதும்
ஒரு பிடி சோற்றுக்கு அலைந்த போதும்
தேடி வந்து தந்தவர்கள் எவருமில்லை
கூடி வந்த நேரத்தால்
குவிகின்ற செல்வத்தால்
தேடி வருகின்ற திடீர் மனிதர்கள்
இவர்கள் யார்

நாடி சென்றபோது
நலம் விழைய மறுத்தவர்கள்
நானும் கூட மனிதனென்று
நன்கு வளர்ந்த பின்
இவன் வளர்ச்சி இயல்பில்லை இழைக்கின்றத் தவறினால் வந்ததென்று
இயம்பி சிரிக்கின்ற இவர்கள் யார்

ஏற்பது இகழ்ச்சி என்றே வாழ்ந்தவன் இன்று.
ஏற்றம் பெற்றதை
ஏற்க மனமின்றி வந்த எரிச்சலால்
அதிர்ஷ்டத்தால் வந்த செல்வம்
அரை நொடியில் மாயமாகும்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
ஆற்றில் கரைத்த உப்பாகு மென்று
ஆசையை சாபமாக்கும்
இவர்கள் அன்னியர்கள் அல்ல
உற

மேலும்

மிக்க நன்றி! 24-Apr-2022 4:59 pm
வணக்கம் ஐயா, சொந்தபந்தங்கள்...பொய் நட்பு வட்டாரங்களின் முகத்திரையை கிழித்து எறிந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள். 24-Apr-2022 2:31 pm
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2022 11:55 am

ஓடி வியர்த்து உழைத்த போதும்
ஒரு பிடி சோற்றுக்கு அலைந்த போதும்
தேடி வந்து தந்தவர்கள் எவருமில்லை
கூடி வந்த நேரத்தால்
குவிகின்ற செல்வத்தால்
தேடி வருகின்ற திடீர் மனிதர்கள்
இவர்கள் யார்

நாடி சென்றபோது
நலம் விழைய மறுத்தவர்கள்
நானும் கூட மனிதனென்று
நன்கு வளர்ந்த பின்
இவன் வளர்ச்சி இயல்பில்லை இழைக்கின்றத் தவறினால் வந்ததென்று
இயம்பி சிரிக்கின்ற இவர்கள் யார்

ஏற்பது இகழ்ச்சி என்றே வாழ்ந்தவன் இன்று.
ஏற்றம் பெற்றதை
ஏற்க மனமின்றி வந்த எரிச்சலால்
அதிர்ஷ்டத்தால் வந்த செல்வம்
அரை நொடியில் மாயமாகும்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
ஆற்றில் கரைத்த உப்பாகு மென்று
ஆசையை சாபமாக்கும்
இவர்கள் அன்னியர்கள் அல்ல
உற

மேலும்

மிக்க நன்றி! 24-Apr-2022 4:59 pm
வணக்கம் ஐயா, சொந்தபந்தங்கள்...பொய் நட்பு வட்டாரங்களின் முகத்திரையை கிழித்து எறிந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள். 24-Apr-2022 2:31 pm
கொவைஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2022 11:55 am

ஓடி வியர்த்து உழைத்த போதும்
ஒரு பிடி சோற்றுக்கு அலைந்த போதும்
தேடி வந்து தந்தவர்கள் எவருமில்லை
கூடி வந்த நேரத்தால்
குவிகின்ற செல்வத்தால்
தேடி வருகின்ற திடீர் மனிதர்கள்
இவர்கள் யார்

நாடி சென்றபோது
நலம் விழைய மறுத்தவர்கள்
நானும் கூட மனிதனென்று
நன்கு வளர்ந்த பின்
இவன் வளர்ச்சி இயல்பில்லை இழைக்கின்றத் தவறினால் வந்ததென்று
இயம்பி சிரிக்கின்ற இவர்கள் யார்

ஏற்பது இகழ்ச்சி என்றே வாழ்ந்தவன் இன்று.
ஏற்றம் பெற்றதை
ஏற்க மனமின்றி வந்த எரிச்சலால்
அதிர்ஷ்டத்தால் வந்த செல்வம்
அரை நொடியில் மாயமாகும்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
ஆற்றில் கரைத்த உப்பாகு மென்று
ஆசையை சாபமாக்கும்
இவர்கள் அன்னியர்கள் அல்ல
உற

மேலும்

மிக்க நன்றி! 24-Apr-2022 4:59 pm
வணக்கம் ஐயா, சொந்தபந்தங்கள்...பொய் நட்பு வட்டாரங்களின் முகத்திரையை கிழித்து எறிந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள். 24-Apr-2022 2:31 pm
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2017 11:25 pm

தீயிடல் இல்லை
கல்லெறிதல் இல்லை
ஆனாலும்
அரசுகள் அசைகின்றன

அடிதடி இல்லை
ஆபாச வசவுகள் இல்லை
எனினும்
காளைகளின் பேரிறைச்சல்
கடல் தாண்டியும் கேட்கிறது

தலைவர்கள் எவருமில்லை
ஆனாலும்
தலைவர்களாகவே
எல்லோரும் தெரிகிறார்கள்

ஊழல்வாதிகளும்
ஊடக நரிகளும்
கபட வேஷதாரிகளும்
கரையேற்றப்படுகிறார்கள்
ஆனாலும்
பகலிலும் இரவிலும்
இவர்கள் மீதுதான்
வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது

மகாத்மாவின் அறப்போராட்டம்
மெரினா மண்வெளியில்
புதுவடிவம் பெறுகிறது

இவர்களது கோரிக்கை மீது
இருவேறு கருத்து இருக்கக்கூடும்
ஆனாலும்
இவர்களது போராட்ட வடிவத்தை
எவராலும் புறந்தள்ள முடியாது

உரிமைக்கானக் குர

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ! 25-Jan-2017 3:55 pm
வங்க கடல் என்றும் இந்த சிங்கத் தமிழர்களின் புகழ் பாடியே அலையாடும்.... 23-Jan-2017 7:46 pm
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 7:53 pm

உன் வரவிற்கு பின்னர்
என்னுள்
எப்படி நிகழ்ந்தது
இந்த மாற்றம்?

உன்
கன்னங்குழிச் சிரிப்பில்
நான் ஏன்
கரைந்து போகிறேன்?

உன் சின்ன விரல்
ஸ்பரிசத்தில்
என் சிந்தனைக்குள்
தேனாறு பாய்வதெவ்வாறு?

மூடித் திறக்கும்
இமைகளுக்குள்ளும்
உன் முகம் மட்டும்
தெரிவதெப்படி?

என்
இதயத் துடிப்பில்கூட
உன் பெயரே
உரக்க ஒலிப்பது ஏன்?

பேரன் முகத்தில்
மகன் முகத்தை காணும்
முதுமையின் விழைவா?
அல்லது
காலம் காலமாய்
இதுதான்
இயற்கையின் இயல்பா?

மேலும்

வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் நன்றி 25-Jan-2017 3:59 pm
பேரன் பேத்தியைப் பற்றி வெகு சிலரே கவிதை எழுதியிருக்கக்கூடும்! அதையும் நான் பார்த்ததில்லை! நீங்கள் எழுதி என்னை படிக்க வைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! "பேரன் முகத்தில் மகன் முகத்தை காணும் முதுமையின் விழைவா? அல்லது காலம் காலமாய் இதுதான் இயற்கையின் இயல்பா?" நல்ல கேள்வி! பதில் சொல்வது கடினம்தான்! பாராட்டுக்கள்! 23-Jan-2017 11:43 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! 19-Jun-2016 5:08 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! 19-Jun-2016 5:07 pm
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2015 12:11 am

நெஞ்சிலே ஈரம் நெடும் புனலாய் பெருக்கெடுக்க
பஞ்ச மனிதரின் பாவம் கரைக்கும் தீப்பிழம்பாய்
மஞ்சம் விடுத்து மாட மாளிகை சுகம் துறந்து
போதியின் கீழ் புதுஞானம் பெற்றவனே புத்தனே

அன்பென்னும் விதையை அகிலமெங்கும் தூவி
அகிம்சை நாற்றாக்கி அறிவாம் நீர் பாய்ச்சி
ஆசையாம் களைகள் நீக்கி இரக்க உரமிட்டு
அற்புதமாய் நீ வளர்த்த பௌத்த மரம்

எங்கள் அசோகனின் இதயத்திற்குள் பரவி
இனியொரு போரில்லை உயிர்பலி ஏதுமில்லை
அன்பொன்றே அனைத்தும் இனியதை அகிலமெங்கும்
எடுத்துச் செல்வேன் என சூளுரைத்து அன்று

அவன் விதைத்த விதைகள் ஈழத்தில்
சீனத்தில் சப்பானில் மியான்மரில் தாய்லந்தில்
கருணைப் பெருக்கெடுத்து கடலாய் விரிந்

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ! 04-Jul-2015 8:36 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ! 04-Jul-2015 8:36 am
எழுச்சியூட்டும் வரிகள் அத்தனையும் உண்மை வரிகளும் கூட... இப்படி அத்தனை மனிதர்களும் நினைத்து விட்டால் இந்த உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்... நல்ல படைப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jul-2015 12:48 am
பிறப்பால் மனிதன் என்பதை வாழும் மனிதர்களில் பலர் மறந்து விட்டனர், நல் வழியில் பயணித்த புத்தன் பாதை இன்று புதைகுழியில் செல்கிறது நிறையவே கற்பிக்கும் கவிதை 04-Jul-2015 12:30 am
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2015 9:06 pm

விட்டில் பூச்சியை
விழுங்க நெருங்கும்
பல்லியின் மீது
பாய காத்திருக்கிறது
பரண் மேல் பூனை

மேலும்

அருமை.யாதார்த்தம் 09-May-2015 11:24 pm
கொவைஅரங்கநாதன் - கொவைஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 7:48 am

அரிசிமாக் கோலத்தை சுற்றி
அரைவட்டமாய் குருவிகள்
ஆட்டின்மீது பயணம் செய்யும்
அண்டங் காக்கைகள்
கடித்து விளையாடும்
நாய் குட்டிகள்
அடர்ந்த மரத்திலிருந்து
வெள்ளைப் பூச்சொரியல்
கையில் கம்புடன் தெருவோரம் செல்லும்
ஒற்றைக் கண் தாத்தா
பட படவென வந்த ட்ராக்டர்
புழுதியை இறைத்து
அத்தனையையும் புறந்தள்ளியது
வளர்ச்சியின் வேகத்தில்
வாழ்க்கையையும் தான்

மேலும்

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி 14-May-2015 7:43 pm
வரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி 01-May-2015 7:56 pm
வரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி 01-May-2015 7:55 pm
வரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி 01-May-2015 7:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீ ஜெ அகாஷ் வருண்

தீ ஜெ அகாஷ் வருண்

பட்டுக்கோட்டை
கவின்

கவின்

ஈரோடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ஸ்ரீ நந்தினி

ஸ்ரீ நந்தினி

தமிழ்நாடு
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மேலே