na.jeyabalan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : na.jeyabalan |
இடம் | : Thirnelveli nagar |
பிறந்த தேதி | : 28-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-May-2012 |
பார்த்தவர்கள் | : 582 |
புள்ளி | : 237 |
Schiool:Schaffter High School,Tirunelveli
Degree: MKU Anjal vali kalvi B.A.( Hist)
Job: Sarishtadar,Judicial Dept (Retd)
now at: Tirunelveli Town in Tamil Nadu
kavithaigal & sirukathikal
published: 3 books in tamil
எனது அம்மா எழுதிய வரிகள் உங்கள் அனைவரின் கனிவானப் பார்வைக்கு வைக்கிறேன். அவர்கள் தனது உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதிக் கொடுத்தார்கள். அதன் தட்டச்சு வடிவம் மட்டுமே என்னுடையது. என் அம்மாவின் கவிதை உங்களுக்காக........
பூவே ஏன் பிறந்தாய்.... ????
பூவே ஏன் பிறந்தாய் இப்புவியில் ...??
மாலையில் மொட்டாகி
இரவில் ஊடலாகி
காலையில் மலர்கிறாய் ...
பலவித வண்ணத்தில்
அழகாய் மிளிர்கிறாய் .
நறுமணமாய் திகழ்கிறாய் ...
பூவே ... உன்னை சிலர்
ரசிக்கிறார்கள் ; சிலர் சூடுகிறார்கள் .
இறைவனுக்கும் சூடி மகிழ்கிறார்கள் .
இறுதி ஊர்வத்திலும்
இடம் பெறுகிறாய் ....
ஆனால் ...... தெய்வத்த
தென்றலுக்கு முகவரி
தோட்டம்
இறைவனின் முகவரி
ஆலயம்
இந்த இரண்டும்
நீ செல்லும் முகவரியானால்
கவிதைக்கு உன் இதயம்
முகவரி !
----கவின் சாரலன்
பிச்சிப்பூ சூடியநல் பின்னல் கரும்சடையும்
உச்சி வகிட்டில் ஒளிர்ந்திடும் குங்குமமும்
மெச்சிப் புகழ்தரும் முத்துமாலை மார்பணியும்
நச்சினை யுண்டான்வாழ் வே !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தேவி தன மார்பில் அணியும் முத்துமாலை புகழைத் தரும் என்பது
ஆதி சங்கரர் அழகின் அலைகள் துதியில் சொன்ன கூற்று.
படிக்க பழகுக புகழ் பெருக.
" அ " அன்புக்கு அம்மா
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழி கவிதை
எரிச்சல்களைத் தவிர்க்கவே...
இறுக்கம் காட்டினேன்;
ஏமாற்றங்களைத் தவிர்க்கவே
திசைகளை மாற்றினேன்..
வலிகளை மறைக்காவே..
வலிந்து வந்து சிரித்தேன்...
எல்லாம் செய்தும் ,
எதுவும் சரிப்படாததால்..
மௌனங்களோடு ஒப்பந்தம் செய்தேன்...
எதுவும்..
என்னை ..
நான்.. நானாக இருக்கவிடவில்லை...
இனி...
அடிக்கிற உலகத்தை அடித்து..
சிரிக்கும் முகங்களின்முன் சிரித்து..
போலியாய்...
பொருளற்ற ஒரு வாழ்க்கைக்கான ,
பொருள் தேடப் போகிறேன்!
கலைக்கப்பட்ட என் மௌனங்களின் முன்
மரித்துப் போன மனிதம் கிடக்கத்தான் செய்யும்..
மேடையில் ஆட்டம்.. பாட்டம்..
கிடைத்த கைத் தட்டல்கள்..
வீடு வந்த்தபிந்தான் தெரிகிறது..
எழுந்துநிற்கும் வறுமை!..?
நண்பா!நலமா?நவில்வாய் மடலெழுதி,
பண்புடை உன்னை பாராட்டுவேன் ! - மாண்பினை
நானும்தான் நாளும் வணங்கி மகிழ்ந்து,
கானம் இசைக்கவந்தேன் காண்!
இன்னும் இருக்கிறது..
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்!
அவ்வளவுதான் என்றார்கள்;
இதற்குமேல் என்ன வேலை?
சலிப்புடன் சிலிர்த்துக் கொண்டார்கள் ;
ஆமாம்..ஆமாம்.. போதும்
என்னும் குரலும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது!
இனியாவது அடுத்ததைச் செய் என்றும் சொல்லப்பட்டது.
முதியோர் இல்லத்தில்
பெற்றவர்களை விடச் சொல்லும்
அவர்களுக்கு அது சரி..
என் இடத்தில் அவர்கள் இருந்தால் சொல்வார்கள்..!..?
நரம்பு மண்டலத்தில்
இரத்தம் நடத்தும்
உத்தம் பற்றி....
நண்பர்கள் (33)

prabujohnbosco
நாகர்கோவில், கன்னியரகுமர

சீர்காழி சபாபதி
சென்னை

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

tameemidhayad
C.N.PALAYAM. CUDDALORE

பானுஜெகதீஷ்
கன்யாகுமரி
இவர் பின்தொடர்பவர்கள் (33)

கவியமுதன்.பொ
arni

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா
நாகர்கோயில்(குமரி மாவட்ட
