கானம் இசைக்க

நண்பா!நலமா?நவில்வாய் மடலெழுதி,
பண்புடை உன்னை பாராட்டுவேன் ! - மாண்பினை
நானும்தான் நாளும் வணங்கி மகிழ்ந்து,
கானம் இசைக்கவந்தேன் காண்!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (21-Jul-15, 10:54 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 92

மேலே