அழகிற்கும் அழகு இவள் அழகு

கதிரவன் ஒளியால் மின்னும் மதிபோல்
கன்னி இவள் அணிந்த பட்டாடையும்
இன்னும் தங்கம் இரத்தின ஆபரணங்களும்
இவள் தன்னிகரில்லா அழகால் அழகுபெற்று
மின்னினவே நீலவானில் தாரகைகள் போல்
இவள் அழகு அழகிற்கும் அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-May-24, 7:21 am)
பார்வை : 151

மேலே