கூவுது பூங்குயில் ஓடைக் கரையில் தென்றலிலே

கூவுது பூங்குயில்ஓ டைக்கரையில் தென்றலிலே
தாவுது பாரலைகள் தாளமிட்டு காதலிலே
தூவுது பூமழை பூவிதழ் பூங்கொடிகள்
பூவிதழா ளும்வந்தாள் பார்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-24, 8:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே