பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி - நீதி வெண்பா 37
தீயவரின் சேய்மை நன்று!
நேரிசை வெண்பா
பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி
நீதியொடு போதல் நெறியன்றோ – காதுமத
மாகரத்த யானை வழிவிலகல் புன்மலம்தின்
சூகரத்துக்(கு) அஞ்சியோ சொல்!. 37
- நீதி வெண்பா

