கொக்கு குளக்கரையில் காத்திருக்கும் ஞானியைப்போல்

கொக்கு குளக்கரையில் காத்திருக்கும் ஞானியைப்போல்
சிக்கவேண்டும் செவ்விளம் செம்மீன் தனக்கென்று
பக்கென்று கவ்விப் பறந்திடும்பார் வானிலே
மக்கில்லை கொக்கறிவாய் மீன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-24, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே