கோவில் கொடை

கோவில் கொடைக்கு வரலயாடா என்று கேட்கும் அம்மாவிடம் என்ன சொல்ல?
கண்ணின் ஓரம் ததும்பும் நீர்த்துழிகள், குரலில் ஏற்படும் ஏக்கத்தை மறைக்க,
ஆள் வந்துட்டாங்கம்மா அப்புறம் பேசுறேன் என்று வைத்துவிட்டு ஓ என அழாத குறை தான்!
இந்த வெறுமையை போக்க ஒரே அருமருந்து தான்!
இளமை எனும் பூங்காற்று...............
தூங்கப் போகும் வரை ஒலித்துக் கொண்டிருந்தது

எழுதியவர் : பாண்டி (13-May-24, 5:38 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 37

மேலே