ரோஜாவின் காதல் மரணம்

உன் வீட்டில் பூத்த ரோஜாக்களில் ஒன்றை மட்டும் சூடியுள்ளாய்!
உன் கைளால் பறித்து காதல் மரணம் அடைந்த பூ உன் தலையில் சிரித்துக் கொண்டிருக்கிறது!
உன் கைபடா பாவியாகிப்போன மற்ற பூக்கள் கண்ணீர் விட்டன,
அதை அறியாத மனிதர்கள் ரோஜாவின் மேல் பனித்துளி என நினைத்துக் கொண்டனர்!

எழுதியவர் : பாண்டி (12-May-24, 10:50 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 60

மேலே