முகவரிகள்
தென்றலுக்கு முகவரி
தோட்டம்
இறைவனின் முகவரி
ஆலயம்
இந்த இரண்டும்
நீ செல்லும் முகவரியானால்
கவிதைக்கு உன் இதயம்
முகவரி !
----கவின் சாரலன்
தென்றலுக்கு முகவரி
தோட்டம்
இறைவனின் முகவரி
ஆலயம்
இந்த இரண்டும்
நீ செல்லும் முகவரியானால்
கவிதைக்கு உன் இதயம்
முகவரி !
----கவின் சாரலன்