அஞ்சலி
அஞ்சலி
கண்களில் கணாகானவும்
கணாக்களை நிஜமாக்கவும்
நிஜங்களை செயலாக்கவும்
செயல்களை சரித்திரமாக்கவும்
சிரிப்புடன் சிந்திக்க செய்த
தமிழ் தலைவர் கலாம் இன்று நம்மிடையே இல்லை
அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி
கனவுகளை செயலாக்கி சரித்திரம் படைப்பதே.