வள்ளித் தலைவன்

வஞ்சியை வேடுவர் அழகுக் குலக் கொழுந்தை
அஞ்சிடுவாள் ஆனைகண்டு என்று அண்ணன் துணை கொண்டு
கொஞ்சிடும் அழகுக் குறத்தியை கரம் பிடித்தான்
அஞ்சிடாதே என்று அபயம் தருவான் வள்ளித் தலைவன் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-15, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே