குமரன் பாட்டு

குன்று தோறும் ஆடி கால்கள் நொந்ததோ
மன்றத் தமிழ் கேட்க நெஞ்சில் வந்து அமர்ந்தாயோ
ஒன்றிய உள்ளத்தின் ஓம் எனும் பிரணவமே
என்றும் என் நெஞ்சில் உறைவாய் குமரா !
-----கவின் சாரலன்
குன்று தோறும் ஆடி கால்கள் நொந்ததோ
மன்றத் தமிழ் கேட்க நெஞ்சில் வந்து அமர்ந்தாயோ
ஒன்றிய உள்ளத்தின் ஓம் எனும் பிரணவமே
என்றும் என் நெஞ்சில் உறைவாய் குமரா !
-----கவின் சாரலன்