தெரிகிறது

மேடையில் ஆட்டம்.. பாட்டம்..
கிடைத்த கைத் தட்டல்கள்..
வீடு வந்த்தபிந்தான் தெரிகிறது..
எழுந்துநிற்கும் வறுமை!..?

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (31-Jul-15, 11:41 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 48

மேலே