மோசே - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மோசே
இடம்:  திருநெல்வேலி இராதாபுரம்
பிறந்த தேதி :  11-May-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2012
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  138

என்னைப் பற்றி...

I am an advocate by profession. I have penned four books. All are of new verses in Tamil. Two more books are yet to be published. One in Tamil and another one in English. I have successfully completed my post graduation both in Political science and Law. I had my M. Phil in Political Science.

என் படைப்புகள்
மோசே செய்திகள்
மோசே - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 6:37 pm

உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் பல தமிழ் சொற்கள் இருக்கின்றன. இதையே சிறிது தலைகீழாக மாற்றி ரிக் வேதச் சொற்கள் இன்று வரை தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் ஸர்வ ஸாதாரணமாகப் பயன்படுகின்றன என்றும் சொல்லலாம்.

ராஜா:-

இந்தச் சொல் காஷ்மீர் முதல் இலங்கையிலுள்ள கண்டி வரை மனிதர்களின் பெயர்களில் காணப்படுகிறது.

தமிழ் இலக்கண விதிப்படி சொற்கள் ச, ஞ, ல, ர — முதலிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. இதனால் அ , உ, இ போன்ற உயிர் எழுத்துக்களை அந்தச் சொற்கள் முன்னால் சேர்த்துக் கொள்வோம்.

இதனால் லோகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை ‘உ’லகம் என்று தமிழில் சொல்லுவோம்.

ராஜா என்ற ரிக்வேதச் சொல்லை ‘அ’ரசன் என்று

மேலும்

நீண்ட நாட்களுக்கு... மன்னிக்கவும் காலத்திற்கு பிறகு இந்த தளத்திற்கு வந்துள்ளேன். இங்கேயும் கலாச்சார வன்முறை அல்லது வழக்கமான படையெடுப்பு நுழைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அன்பர் நிலா சூரியன் அவர்களின் கருத்தினை ஓராண்டுக்கு பின்னர் இன்று வழி மொழிவதை பெருமையன்று எண்ணுகிறேன். 30-Oct-2019 1:08 pm
நான் இந்த கட்டுரையை விவாதக் களமாக ஆக்கவே பதிவு செய்துள்ளேன் நம் செம்மொழி பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினதால் தான் தமிழ் வேத அறிஞர் லண்டன் சுவாமிநாதன் எழுதியதைப் படித்ததும் பகிர்ந்தேன் தமிழ் ஆராய்ச்சியாளர்களை கலந்து நான் தங்களுக்கு விரிவான தகவல் தர விரும்புகிறேன் இக்கட்டுரையை படித்து உடனடியாக விளக்கம் கேட்டதனால் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்களைத் தொடர்பு கொண்டு தமிழ் மொழி பற்றிய அனைத்து நூல்களையும் படித்து பயன் அடைய விரும்புகிறேன் 26-Sep-2018 5:46 am
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்று என்றால் ஏன் சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவிக்கப்படவில்லை? ஏன் சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில்கூட இல்லாமல் ஒழிந்து போனது? திராவிட மொழிகள் என்ற ஒன்று இல்லை என்றால் கால்டுவெல், ஈராஸ் பாதிரியார், மார்க்ஸ் முல்லர் போன்ற மொழியியல் அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய்யா? ஆரிய புராணங்கள் ஏன் திராவிடம் திராவிட தேசம் என்று சொல்கின்றன? 2000 ஆண்டுக்கு உன் தோன்றிய ரிக்வேதம் பழைய நூல் என்றால் 3000 ஆண்டுக்கு முன் தோன்றிய ஓலைச்சுவடிகள் புதியனவா? திருக்குறளிலோ தொல்காப்பியத்திலோ ஏன் வடமொழிகள் இல்லை? இந்து மதம் மகாவிஷ்ணு ஷிவன் என்பதெல்லாம் காணக்கிடைக்கவில்லை? விரிவான தகவல் தந்தால் என் அறியாமையை போக்கிக்கொள்வேன். 25-Sep-2018 7:18 pm
மோசே - மோசே அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2019 12:39 pm

கவிதை எழுதுகிற நேரமா அது!

கண்ணீர் மையை 
எந்த எழுதுகோலில் 
ஏற்ற இயலும்! 

சுஜித்!
நான்கு நாட்களாய் 
 என் கன்னத்தில்
கண்ணீராய் வடிந்தாய்! 

என் எண்ணத்தில் 
நீ மட்டுமே 
நள்ளிரவிலும் நடமாடினாய்!

இரண்டு வயது 
இமயமே!
நீயும் 
எனக்கு ஒரு 
ஆறாவது பேரனே!

ஆனாலும் 
ஆறாது நீ தந்த சோகமே!

எண்பதுகளில் 
நான் வாழ்ந்த 
மணப்பாறை மண் அது!

மஞ்சம்பட்டி பள்ளியில் 
கொடியேற்றி பேசியிருக்கிறேன்!

ஆனால் இன்று தான் அழுகிறேன்!

உருகும் மெழுவர்த்தி 
ஏற்றி வைத்து 
உனக்கும் எனக்கும் 
தேவனான யேசுவின் 
முன் வீழ்ந்து அழுதேன்!

இங்கே 
விஞ்ஞானமும் தோற்றுவிட்டது 
உன் அம்மையும் அப்பனும் 
நானும் நம்பிய 
மெய்ஞானமும்
தோற்றுவிட்டதோ?

சின்னக் குழிக்குள் 
சறுக்கி விழுந்தாலும் 
நீ
சக்கரவர்த்தியே!

சாகும்வரை 
மானுடத்தை 
போராட வைத்தாயே!

சிகரமென்பது 
சிரசுக்கு மேல் மட்டும் 
இருக்கவேண்டிய 
அவசியமில்லை!

இமயத்தை! 
இந்தியாவை! 
இந்த உலகத்தை!
இன்று வரை 
அழவைத்த 
நீ அதிசயமே!

புதைந்த உன்னை 
மீட்டெடுத்து மீண்டும் 
புதைத்து விட்டார்களே?

இதற்கு மேல் 
எழுத எனக்கும் வலுவில்லை!
கண்ணீர்! கண்ணீர்!

மோசே  

மேலும்

மோசே - எண்ணம் (public)
30-Oct-2019 12:39 pm

கவிதை எழுதுகிற நேரமா அது!

கண்ணீர் மையை 
எந்த எழுதுகோலில் 
ஏற்ற இயலும்! 

சுஜித்!
நான்கு நாட்களாய் 
 என் கன்னத்தில்
கண்ணீராய் வடிந்தாய்! 

என் எண்ணத்தில் 
நீ மட்டுமே 
நள்ளிரவிலும் நடமாடினாய்!

இரண்டு வயது 
இமயமே!
நீயும் 
எனக்கு ஒரு 
ஆறாவது பேரனே!

ஆனாலும் 
ஆறாது நீ தந்த சோகமே!

எண்பதுகளில் 
நான் வாழ்ந்த 
மணப்பாறை மண் அது!

மஞ்சம்பட்டி பள்ளியில் 
கொடியேற்றி பேசியிருக்கிறேன்!

ஆனால் இன்று தான் அழுகிறேன்!

உருகும் மெழுவர்த்தி 
ஏற்றி வைத்து 
உனக்கும் எனக்கும் 
தேவனான யேசுவின் 
முன் வீழ்ந்து அழுதேன்!

இங்கே 
விஞ்ஞானமும் தோற்றுவிட்டது 
உன் அம்மையும் அப்பனும் 
நானும் நம்பிய 
மெய்ஞானமும்
தோற்றுவிட்டதோ?

சின்னக் குழிக்குள் 
சறுக்கி விழுந்தாலும் 
நீ
சக்கரவர்த்தியே!

சாகும்வரை 
மானுடத்தை 
போராட வைத்தாயே!

சிகரமென்பது 
சிரசுக்கு மேல் மட்டும் 
இருக்கவேண்டிய 
அவசியமில்லை!

இமயத்தை! 
இந்தியாவை! 
இந்த உலகத்தை!
இன்று வரை 
அழவைத்த 
நீ அதிசயமே!

புதைந்த உன்னை 
மீட்டெடுத்து மீண்டும் 
புதைத்து விட்டார்களே?

இதற்கு மேல் 
எழுத எனக்கும் வலுவில்லை!
கண்ணீர்! கண்ணீர்!

மோசே  

மேலும்

மோசே - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2017 12:36 pm

தத்தி தத்தி நடக்குமெங்கள் தங்கரதம் -தமிழை
திக்கித் திக்கிப் பேசுகின்ற சொல்லமுதம்
ஒத்தி ஒத்தி எடுக்கின்ற உதட்டுமுத்தம் -எம்
உணர்ச்சிகளை உடைத்துவிட்டு உயிர்த்தழுவும்

இரட்டைப்பல்லை கட்டியவன் சிரித்துவிட்டால் - அந்த
இமயம்கூட இறங்கிவந்து தூளியாகும்
ஒத்தைவிரல் காட்டியவன் குரல்கொடுத்தால்
ஆர்பரிக்கும் அலைகள்கூட அடங்கிவிடும்

பிஞ்சுக்கரம் நீட்டியவன் அழைத்துவிட்டால்
மேகக்கூட்டம் திரண்டுவந்து மெத்தையாகும்
வட்டமுகம் காட்டியவன் தலையசைத்தால்
வட்டநிலா ஓடிவந்து மாடிக்கொடுக்கும்

துள்ளித்துள்ளி குதித்து அவன் நடக்கையில்
துன்பமெல்லாம் பறந்துபோகும் வீட்டினிலே
தகப்பனுக்கும் தாய்மையின

மேலும்

'தருவி'க்கென 'அருவி'யென ஒரு கவிதை! 15-Aug-2017 8:30 pm
மோசே - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி விவரங்கள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.

கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்

கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்

ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ

மேலும்

பொங்கல் போட்டி முடிவுகள் எப்போது வரும்..? மேதின போட்டியின் முடிவுகள் எப்போது வரும்.? எதனால் இது தடைபட்டு நிற்கிறது ? 08-Sep-2016 9:24 pm
நீங்கள் சொல்லிய சி......................ல நாட்கள் இன்னும் முடியவில்லையா??? 30-Aug-2016 11:19 am
கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? - கிரிஜா மணாளன் , திருச்சி 20-Aug-2016 12:51 pm
ஓவிய போட்டி முடிவுகள் பார்த்தேன்; கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? 13-Aug-2016 2:23 pm
மோசே - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 6:21 pm

சிறந்த கவிஞர்களைத் தேடி...,

தமிழ் கவிஞர்கள் பகுதியில் சிறந்த கவிஞர்களின் பெயர் மற்றும் அவர்களது கவிதைகளை சேர்க்க எழுத்துத்தோழர்கள் தாங்கள் அறிந்த பிரபல கவிஞர்களின் பெயர்களை இங்கே பகிருங்கள்.

மேலும்

அரசியலுக்கான தளம் இது இல்லை என்று கருதுகிறேன்,திரு டோனி அவர்களே! கவிதை பற்றி அறிந்தவர்கள் மட்டும் கருத்திடுங்கள். திரு. டோனி அவர்களே உமக்கு கலைஞரின் எந்த்க்கவிதை தெரியும், சொல்லும். அல்லது நீர் பட்டியலிட்டுள்ள புலவர்களின் எந்தச் செய்யுள் உமக்கு தெரியும். பெயர்கள் தெரிந்து வைத்திருப்பதனாலேயே பெரிய அறிவாளி என்று அறியப்படமாட்டீர்கள். உங்கள் கருத்து அறிவுடைமையின் வெளிப்பாடல்ல என்பது என் தாழ்மையான கருத்து. 24-Dec-2014 9:43 pm
சுசிந்தரன் சொல்வதை நானும் அப்படியே ஏற்கிறேன் . உண்மைதான் . 22-Dec-2014 8:55 pm
* உங்கள் பட்டியலில் முதலில் திருவள்ளுவர் இருக்கிறாரா? அப்புறம்,வள்ளலார், பட்டினத்தார், வேத நாயகம் பிள்ளை, இராமச் சந்திரக் கவிராயர், அருணகிரியார், ஆண்டாள், திருமூலர், காளமேகம், குலோத்துங்கன் போன்றோரையும் சேருங்கள். ** அதேபோல், நீக்கப்பட வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஓர் உ-ம் : கருணாநிதி 21-Dec-2014 1:00 pm
100% சிறந்த கருத்து.. பகட்டாய் இருக்கும் பீட்சா தேவை இல்லை மருந்தாய் இருக்கும் ரசம் போதுமே... 20-Dec-2014 6:20 pm
மோசே - மோசே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2014 1:22 pm

தமிழ் நாட்டுக்கு என்று
நீர் முளைக்க வேண்டுமென்றாலும்
நீதி பிறக்க வேண்டுமென்றாலும்
கர்நாடகத்தில் அல்லவா
காத்துக்கிடக்க வேண்டியதிருக்கிறது.

நீர் கிடைக்கவும்
தாமதமாகிறது.
நீதி கிடைக்கவும்
தாமதமாகிறது.

என்றாலும்
அஞ்சாமல் தீர்ப்பு சொன்ன
குன்ஹாவும்
அன்று
இந்திராவுக்கு தீர்ப்பு சொன்ன
சின்ஹாவும்
சிங்கங்கள் தானே!

மேலும்

அன்புள்ள சகோதரர் நிலா சூரியன் அவர்களுக்கு, உங்கள் அன்பான உசாவலுக்கு நன்றி. நலம். நலமறிய விழைகிறேன். 27-Oct-2014 5:31 pm
வணக்கம் அய்யா... நலமாக இருக்கிறீர்களா? 26-Oct-2014 2:57 pm
மோசே - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2014 1:22 pm

தமிழ் நாட்டுக்கு என்று
நீர் முளைக்க வேண்டுமென்றாலும்
நீதி பிறக்க வேண்டுமென்றாலும்
கர்நாடகத்தில் அல்லவா
காத்துக்கிடக்க வேண்டியதிருக்கிறது.

நீர் கிடைக்கவும்
தாமதமாகிறது.
நீதி கிடைக்கவும்
தாமதமாகிறது.

என்றாலும்
அஞ்சாமல் தீர்ப்பு சொன்ன
குன்ஹாவும்
அன்று
இந்திராவுக்கு தீர்ப்பு சொன்ன
சின்ஹாவும்
சிங்கங்கள் தானே!

மேலும்

அன்புள்ள சகோதரர் நிலா சூரியன் அவர்களுக்கு, உங்கள் அன்பான உசாவலுக்கு நன்றி. நலம். நலமறிய விழைகிறேன். 27-Oct-2014 5:31 pm
வணக்கம் அய்யா... நலமாக இருக்கிறீர்களா? 26-Oct-2014 2:57 pm
மோசே - மோசே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2014 8:59 pm

அம்மா!
எனக்காக நீ சிந்திய ரத்தமும்
எனக்கு நீ தந்த முத்தமும்
இப்போதுதான்
என் நினைவுக்கு வருகிறது!

நீ மரித்துவிட்டாய் அம்மா!
என் மீது உனக்கு
என்ன கோபம் அம்மா?
நீ என்னைவிட்டு
நீங்கிவிட்டாயே
ஏன் அம்மா?

உன் சிரிப்பு
உன் கோபம்
உன் அழுகை
எல்லாம் எங்கே அம்மா?

இந்த உலகத்தில்
நான் பயந்த ஒரே ஆயுதம்
உன் கண்ணீர்தான் அம்மா!

உன் வாசலுக்கு வரும்போது
என்னை வரவேற்கும்
உன் புன்னகைக்காக
நான் எத்தனைமுறை
ஏங்கியிருக்கிறேன் தெரியுமா
அம்மா?

நீ புசித்துவிட்டயா?
அல்லது
பசித்திருக்கிறாயா?
என்று நான் அறியமுடியாத
உன் சலனமில்லாத முகத்தை
இப்போது நினைத்து
ஏங்குகிறேன் அம்

மேலும்

அம்மாவின் கவி வெகு சிற‌ப்பு! 30-Jun-2014 11:56 am
நெகிழவைத்தது கவிதை !! 26-Jun-2014 11:44 pm
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை . .நன்று 26-Jun-2014 11:16 pm
அம்மாவின் அன்பு ஈடு செய்ய இயலாதது 26-Jun-2014 10:56 pm
மோசே - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 8:59 pm

அம்மா!
எனக்காக நீ சிந்திய ரத்தமும்
எனக்கு நீ தந்த முத்தமும்
இப்போதுதான்
என் நினைவுக்கு வருகிறது!

நீ மரித்துவிட்டாய் அம்மா!
என் மீது உனக்கு
என்ன கோபம் அம்மா?
நீ என்னைவிட்டு
நீங்கிவிட்டாயே
ஏன் அம்மா?

உன் சிரிப்பு
உன் கோபம்
உன் அழுகை
எல்லாம் எங்கே அம்மா?

இந்த உலகத்தில்
நான் பயந்த ஒரே ஆயுதம்
உன் கண்ணீர்தான் அம்மா!

உன் வாசலுக்கு வரும்போது
என்னை வரவேற்கும்
உன் புன்னகைக்காக
நான் எத்தனைமுறை
ஏங்கியிருக்கிறேன் தெரியுமா
அம்மா?

நீ புசித்துவிட்டயா?
அல்லது
பசித்திருக்கிறாயா?
என்று நான் அறியமுடியாத
உன் சலனமில்லாத முகத்தை
இப்போது நினைத்து
ஏங்குகிறேன் அம்

மேலும்

அம்மாவின் கவி வெகு சிற‌ப்பு! 30-Jun-2014 11:56 am
நெகிழவைத்தது கவிதை !! 26-Jun-2014 11:44 pm
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை . .நன்று 26-Jun-2014 11:16 pm
அம்மாவின் அன்பு ஈடு செய்ய இயலாதது 26-Jun-2014 10:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (69)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (69)

user photo

thangabalu

திருநெல்வேலி
snekamudan sneka

snekamudan sneka

எப்போதும் உங்கள் இதயம்
மேலே