சேர்த்தவர் : Geeths, 22-Apr-16, 6:40 pm

எழுத்துகாம் நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி

எழுத்துகாம் நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.

கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்

கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்

ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வழங்கப்படும்.

போட்டி தலைப்பை தேர்ந்தெடுத்து கவிதைகளை கவிதை பிரிவிலும், கட்டுரைகளை கட்டுரை பிரிவிலும் சமர்பிக்கவும்.

பரிசு விவரங்கள்

சிறந்த கவிதைக்கு ரூபாய் 3000/-
சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1000/-
சிறந்த ஓவியத்திற்கு ரூபாய் 1000/-

ஆரம்ப நாள் : 22-Apr-2016
இறுதி நாள் : 10-May-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-May-2016

எழுத்துகாம் நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே