கீத்ஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்து குழுமம்
இயற்பெயர் | : கீத்ஸ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 26-Sep-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2009 |
பார்த்தவர்கள் | : 19525 |
புள்ளி | : 1013 |
பிசினஸ் அனலிஸ்ட்
Hiox Softwares Pvt Ltd
சரியாக செயல்படாத அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும், தேவைப்பட்டால் அரசை கலைக்கவும் மக்களுக்கு அதிகாரம் அல்லது உரிமை வழங்கப்பட வேண்டும்..
அரசு பள்ளிகளை மக்கள் ஒதுக்குவதால்தான் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது .அதனால் இதற்கு ஒரே வழி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் .பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும் .ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் .
எங்கே போகிறது நம் நாகரீகம் .நெற்றி நிறைய குங்குமம் ,காலில் கொலுசு ,மூக்குத்தி ,கை நிறைய வளையல் என இருந்த நாம் இன்று நாகரீகம் என்ற பெயரில் தலை விரி கோலமாய் ,பூ இல்லாமல் ,பொட்டு இல்லாமல் ,அரை குறை ஆடைகளுடன் பலர் பார்க்க செல்வது என்ன நாகரீகம் .படிப்பில் பின் தங்கி இருந்தாலும் ,நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது என்ன நியாயம் .இனியாவது நம் அறிவிற்கு மதிப்பு கொடுப்போம் .அழகிற்கு அல்ல .
உங்களில் எத்தனை பேர் தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்களை கலந்து கொண்டு நமது உரிமைக்காக போராடுறீங்க? என்ன மாதிரி போராட்டம்? இல்ல உங்க வேலைய மட்டும் பார்க்குறீங்களா?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு?
அடுத்த படைப்பு.. முந்தைய படைப்பு சரியான தமிழ் சொல் தருக?
கிரிக்கெட் IPL தொடர் மூலம் போராடும் இளைஞர்களை திசைதிருப்புகிறதா மத்திய அரசு?
மீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா?
உங்கள் வாழ்க்கையில் அதிகம் நேசித்து கிடைக்காத விடயம் எது??
வணக்கம்!