ம சுமன் ஷா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ம சுமன் ஷா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 23-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ம சுமன் ஷா செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு?
சரியான ஒன்று 19-Apr-2018 6:05 pm
விளையாட்டை அரசியல் ஆக்கக்கூடாது சரிதான். விளையாட்டு அவசியம் தான் அனால் இங்கு உணவிற்கும் நீருக்குமே பிரச்சனை.அத்யாவசியத்திற்கே பிரச்சனை என்னும்பொழுது அவசியம் எதுவென கூறுங்கள் நண்பர்களே. இது அரசியல் அல்ல அந்த அரசினால் வந்த பிரச்சனை. இது அரசியல்வாதிகள் நடத்தும் பிரச்சனை அல்ல அந்த அரசுக்கே அரசனாய் விளங்கும் மக்களின் பிரச்சனை 12-Apr-2018 7:01 am
என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..
விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..
காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ
உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..
உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..
நன்றி நட்பே 25-Apr-2018 12:41 pm
அருமை 25-Apr-2018 10:57 am
நன்றி சகோதரரே 16-Apr-2018 12:57 pm
செம ஜி. ...... அருமை........ 16-Apr-2018 12:52 pm
ஜெயித்த காதல் திருமணத்தோடு முடிந்து விடுகிறது...
சொல்லாத காதல் முடியவே முடியாத ஒரு கனவுகள் போல் விடியவே விடியாத ஒரு இரவு போல் வாழ்நாள் முழுவதும் நீண்டுக்கொண்டே இருக்கிறது
இராஜேஷ் ...
தோழரே உங்களுடைய கவிதை அழகாக இருக்குறது. மேலும் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை ஜெயித்த காதல் என்பதற்கு பதிலாக வெற்றி பெற்ற காதல் என்று உபயோக படுத்தி இருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும்.
மேலும் வெற்றி பெற்ற காதல் என்றுமே முடிவடைவது இல்லை ஏன் எனில் திருமண பந்தத்தினால் கிடைக்கும் அவர்களின் வருங்கால சந்ததியே அதற்கு அடையாளம் தோழா....
தவறு இருந்தால் மன்னிக்கவும் 11-Apr-2018 1:21 am
கருத்துகள்