ம சுமன் ஷா- கருத்துகள்
ம சுமன் ஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [34]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
விளையாட்டை அரசியல் ஆக்கக்கூடாது சரிதான். விளையாட்டு அவசியம் தான் அனால் இங்கு உணவிற்கும் நீருக்குமே பிரச்சனை.அத்யாவசியத்திற்கே பிரச்சனை என்னும்பொழுது அவசியம் எதுவென கூறுங்கள் நண்பர்களே. இது அரசியல் அல்ல அந்த அரசினால் வந்த பிரச்சனை. இது அரசியல்வாதிகள் நடத்தும் பிரச்சனை அல்ல அந்த அரசுக்கே அரசனாய் விளங்கும் மக்களின் பிரச்சனை
தோழியே உங்களுடைய கவிதை மிகவும் அழகாக இருக்கின்றது. நீங்கள் பயன்படுத்திய தவம் கலைத்துவிடு என்பதற்கு பதிலாக தவத்தினை கலைத்துவிடு மாற்று காத்திருக்கும் நொடி தான் உனக்கு புரியலையோ என்பதற்கு பதிலாக காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ என்று பயன்படுத்தி இருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும்...
ஏனெனில் உங்களின் வலிகளை அழுத்தி சொல்லுங்கள்
தவறு இருந்தால் மன்னிக்கவும் தோழி
தோழரே உங்களுடைய கவிதை அழகாக இருக்குறது. மேலும் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை ஜெயித்த காதல் என்பதற்கு பதிலாக வெற்றி பெற்ற காதல் என்று உபயோக படுத்தி இருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும்.
மேலும் வெற்றி பெற்ற காதல் என்றுமே முடிவடைவது இல்லை ஏன் எனில் திருமண பந்தத்தினால் கிடைக்கும் அவர்களின் வருங்கால சந்ததியே அதற்கு அடையாளம் தோழா....
தவறு இருந்தால் மன்னிக்கவும்