RAM LAX - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : RAM LAX |
இடம் | : வேதாரண்யம் |
பிறந்த தேதி | : 15-Oct-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 24 |
(குறிப்பு:சாலையில் தனிமையில் அனாதையாய் நாதியின்றி நின்ற ஒரு சிறுவனை பார்த்த போது என் மனதில் எழுந்த வரிகள்)
சின்னச்சின்ன முத்தங்கள்
மார்பில் அனைத்து பாலூட்ட,
பாசமுள்ள அன்னை இல்லே,
தோள் சாய தந்தை இல்லே,என்
இந்த சோதனை நான் கற்ற பாடமே!
மாரிகால மழையினிலே,
சாலையோர தெருவினிலே,
ஈன்றவள் தூக்கி வீச,தெருநாய்
காத்ததென்று ஊரார் சொல்வார்கள்.
வண்ணவண்ணச் சோலையிலே
நேசமுள்ள தாய் ஒருத்தி மழலை
சொல்லும் பிள்ளைக்கு அன்னமூட்டே
நான் கண்டேன்.வேதனையில் கண்கள்
மூடி கண்ணீரை மறைக்க முனைந்தேன்.
ஆனாலும் முடியல்லே,நெஞ்சமெல்லாம் வலிக்குதே?
கனாக்காணும் இரவினிலே நான்
நடந்து பார்ப்பேன்.நிழல் கூட
அசையாத இமையமலையும்
அசையும்,
உன் முன்னே ...
நீ
குளத்தில் குளிக்கும்
போதெலாம் ...
உன் முன்
இரு இமையமலையும் ...(RAMLAX)...!
எங்களுக்கு
எந்த வேண்டுதலும் இல்லை??????????
இருந்தாலும்
விரதம் இருக்கிறோம்
கோவில் வாசலில்
உண்ண உணவு
இல்லாமல் இன்றும் ?????(RAMLAX)??????
எங்களுக்கு
எந்த வேண்டுதலும் இல்லை??????????
இருந்தாலும்
விரதம் இருக்கிறோம்
கோவில் வாசலில்
உண்ண உணவு
இல்லாமல் இன்றும் ?????(RAMLAX)??????
பூக்கள்
செய்த தவத்தினாள்
அவளின் கூந்தலில் ...........
நான்
என்ன தவம் செய்தேன்
நானும்
அவளின் கூந்தலில்..................
பூக்கள்
செய்த தவத்தினாள்
அவளின் கூந்தலில் ...........
நான்
என்ன தவம் செய்தேன்
நானும்
அவளின் கூந்தலில்..................
மணம் பல
வீசிடும் மலர்கள்
நாங்கள்
நட்பெனும் நூலில்
மாலைகள்
ஆனோம்
முழு மதியிலும்
உண்டோ கலங்கம்
எங்கள்
மனதினில் அல்ல
மதி வளர
உதிர்ந்து விட்டோம்
விதியென்பேன்
மனம் வளருமோ?
காலம் அருளிய
புதுமலர்களும்
நன்மலரே
பொய்யில்லை
காலம் பதினாறு
ஆனாலென்ன
மறவேனோ என்
மனமகிழ் செய்த
மலர்களை
நட்பு பிரிந்திட்ட
வலி அறிந்ததோ
விதியது மலர்களை
முக நூலில்
மீட்டெடுக்க
அகமகிழ்ந்தேன்
ஒரு ஆண்
தன் முதல் காதலை
சந்திக்கும் பொழுதில்
அழகாகிறான்!
காதலிக்கவில்லை
இவர்கள்,
இருந்தாலும்
இவர்களுக்குள்
இப்படி ஒரு காதல்..
ஒற்றுமையாய்....(RAMLAX).....
நீ
நீர் ஊற்றிப்போவதாலேயே
இலைகளுக்கும்
கிடைத்து விடுகிறது!!
பூக்களைப்போல,
உன்னை பார்த்து
பூத்துசிரிக்கும் அந்த
பாக்கியம்.............. !!!
கவிதாயினி நிலாபாரதி
என் கண்ணிமைக்குள்
ஒளிந்து இருக்கிறாயடி.... நீ
நான் கண் தூங்கும் நேரமெல்லாம்
என் கனவிலே வந்து போக......
நண்பர்கள் (17)

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

பானு Maa
Coimbatore

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
