வறுமை விரதம்

எங்களுக்கு
எந்த வேண்டுதலும் இல்லை??????????
இருந்தாலும்
விரதம் இருக்கிறோம்
கோவில் வாசலில்
உண்ண உணவு
இல்லாமல் இன்றும் ?????(RAMLAX)??????

எழுதியவர் : RAMLAX (11-Dec-14, 12:17 pm)
சேர்த்தது : RAM LAX
Tanglish : varumai viratham
பார்வை : 84

மேலே