என் கண்ணிமைக்குள் நீ

என் கண்ணிமைக்குள்
ஒளிந்து இருக்கிறாயடி.... நீ
நான் கண் தூங்கும் நேரமெல்லாம்
என் கனவிலே வந்து போக......

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (10-Jun-14, 10:56 pm)
பார்வை : 114

மேலே