நிழல் சிரிக்கின்றது

பூக்கள் இதழ் ..
உதிர்க்கின்றது ..
இதழ் ..புன்னகை
உதிர்க்கின்றது ..
..
அவள் புன்னகையில் ..
நான் உதிர்கிறேன் ..
நான் உதிர ..
எனை பார்த்து
என் நிழல் சிரிக்கின்றது ..
என்னை போல் நீயும் ..
விழுந்து விட்டாயடா ???
என்று ..