kumars kumaresan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kumars kumaresan |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 529 |
புள்ளி | : 242 |
அறிமுகம் இல்லாத இந்த உலகத்தில் பயணிக்கும் உங்களுடன் நானும் ஒருவன் .....
முக புத்தகம் https://www.facebook.com/kumars.kumaresan.9
-#குமார்ஸ்....
கலாம் அவர்களின்..இழப்பில்..
எனது கவிதைகளின்
கண்ணீர்😰😰😰
நல்ல இதயங்களை ...உருவாக்கிய நல்ல உள்ளம்...அது...
உறக்கம் கொள்கிறது...
வரலாறு ...வருத்தப்படும்...
கண்ணீர் விட்டு...
உன்னை பிரிந்ததற்கு..
முயற்சி தோற்பதில்லை..
உன்னால் முடியும்..
முயன்று பார்..
என்று சொன்னவர்..அவர்
விருச்சம் ஒன்று
விதைகளை நட்டுவிட்டு
துயில் கொள்கிறது ...
கவிதை,ஓவியம்,இசை,இலக்கியம்,அறிவியல்,
அரசியல்...என
பன்முகம் கொண்ட ஒருமுகம்...
மக்களின் லட்சங்களை எண்ணும்..
அரசியல்வாதிகளின்
மத்தியில்...
மக்களிடம்
லட்சியம் விதைத்தவர்...
அரசியல் சூது
தெரியாது...
ஆம் அமெரிக்க கொடியும் அரைகம்பம்
கலாம் அவர்களின்..இழப்பில்..
எனது கவிதைகளின்
கண்ணீர்😰😰😰
நல்ல இதயங்களை ...உருவாக்கிய நல்ல உள்ளம்...அது...
உறக்கம் கொள்கிறது...
வரலாறு ...வருத்தப்படும்...
கண்ணீர் விட்டு...
உன்னை பிரிந்ததற்கு..
முயற்சி தோற்பதில்லை..
உன்னால் முடியும்..
முயன்று பார்..
என்று சொன்னவர்..அவர்
விருச்சம் ஒன்று
விதைகளை நட்டுவிட்டு
துயில் கொள்கிறது ...
கவிதை,ஓவியம்,இசை,இலக்கியம்,அறிவியல்,
அரசியல்...என
பன்முகம் கொண்ட ஒருமுகம்...
மக்களின் லட்சங்களை எண்ணும்..
அரசியல்வாதிகளின்
மத்தியில்...
மக்களிடம்
லட்சியம் விதைத்தவர்...
அரசியல் சூது
தெரியாது...
ஆம் அமெரிக்க கொடியும் அரைகம்பம்
பார்க்காத நட்பு வட்டத்திற்காக ..
எனது வரிகளில் ,எனது குழுவின் முயற்சியில் ,எங்களது இரண்டாவது பாடல் ,முழு இசை ,ஒளி தரத்துடன்
தங்களின் பார்வைக்கு ..
அடியேன் கவிதைக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ...தங்களின் மேலான ஆதரவு எனது பாடல் வரிகளுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் ..
நன்றியுடன் ...நட்புடன்
நண்பன்
குமார்ஸ் ...
எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி ..
எனது கவிதைகளுக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ..
இங்கே எனது வரிகளில் ,எனது தயாரிப்பில் உருவான -யாரோ அவள் தமிழ் பாடல் உங்கள் பார்வைக்கு ..
பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை நண்பனுக்கு சொல்லுங்கள் ..
உங்களால் நாங்கள் வளர்கிறோம் ..
#குமார்ஸ்
எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு
எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி ..
எனது கவிதைகளுக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ..
இங்கே எனது வரிகளில் ,எனது தயாரிப்பில் உருவான -யாரோ அவள் தமிழ் பாடல் உங்கள் பார்வைக்கு ..
பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை நண்பனுக்கு சொல்லுங்கள் ..
உங்களால் நாங்கள் வளர்கிறோம் ..
#குமார்ஸ்
எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு
எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு
அரைகுறை ஆடையும் ...
அர்த்தமில்லாத ஆங்கிலமும்
என பெண்மை ஆனதோ...
பொழுதுபோக்கு தான் வாழ்க்கை
மதுவின் போக்குதான் நாட்கள்
என ஆண்மை ஆகியதோ ...
பிறந்த குழந்தையும்
செல்போன் பேசுது ...
இது என்ன
அறிவியல் வளர்ச்சியா ?
குடி குடியை கெடுக்கும் என
குடிக்க விற்கும் -மதுபாட்டில்
அரசின் நல்லாட்சியா ?
வியர்வை சிந்திய விவசாயி
ஏனோ
நொறுங்கி கிடக்கிறான்...
பணம் முழுங்கும் முதலைகள்
பசியில் - ஏழை
உயிரை குடிக்கிறான் ...
பத்தில் பதினொன்று என
என் நாட்கள் கூட நகருது ...
நான் பார்த்த தேசம்
இப்படி என நெஞ்சமும் உருகுது ...
மாற்றம் வருமோ...இல்லையோ
நான் அறியேன் ...
என் மர
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள் வருவார்கள்
என்று,
கல்லரை
அழுகின்றது காதலன்
மட்டும் வருவான்
என்று...!!
நிமிடங்களை நிற்க சொன்னேன்
மாட்டேன் என்றது .
நினைவுகளை சேர்க்கப்பார்தேன்
ஏனோ மறந்து போனது .
பகலிரவில் சூரியனும் நிலவும் கூட
இடம் மாறிப் போனது .
பார்த்து பழகிய சொந்தங்களும்
நிறம் மாறிப் போனது.
எதுவும் புரியாதவனாய்
என்னை நானே கேட்டேன் ..
சொன்னது என் மனம்
இது தான் காலம் என்று.
# குமார்ஸ் ......
எமது எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் குமார்ஸ் குமரேசன் (http://eluthu.com/nanbarkal/kumars_kumaresan.html ) எழுதியுள்ள ஓர் அழகான பாடலை ....இதமான இசையில் இந்த இணைப்பில் நீங்களும் காணலாம்...
நல்ல ஒரு முயற்சி...குமரேசன் மற்றும் அவரது குழுவினருக்கும், இதுபோன்று இன்னும் நிறைய படைப்புகளை உருவாக்கி வளர வாழ்த்துகிறேன் !