kumars kumaresan- கருத்துகள்
kumars kumaresan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [26]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- C. SHANTHI [18]
நன்றிகள் தோழமைக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...அய்யா பழனிகுமார் அவர்களே ...தங்களின் ரசனை பாடலின் அர்த்தத்தை அப்படியே எடுத்து சொல்லி இருக்கிறது ...கண்டிப்பாக வரும் காலங்கள் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம் ...
நல்ல படைப்புகள் தான் நமது வெற்றி சொல்லும் என்பதை அறிந்துள்ளேன் ..மேலும் நல்ல படைப்புகளை நல்ல கதைகலத்துடன் மீண்டும் இணைவோம் என்ற நம்பிக்கையில் ..
நண்பன்
குமார்ஸ்
நன்றிகள் ..பல தொடர்கிறோம் ...தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல ...மற்ற நண்பருக்கும் கொண்டு செல்லுங்களேன்
மற்ற நட்புகளுக்கும் பிடித்தல் பகிர்ந்து கொள்ளுங்கள் ..ஜெப கீர்த்தனா அவர்களே ..
நண்பன் #குமார்ஸ்
நல்லது நண்பரே,...தங்களின் பார்வைக்கும் பதிவிற்கும் மனம் நிரைத நன்றிகள் .
கண்டிப்பாக நல்ல படைப்புகள் தொடரும் ..தங்கள் ஆதரவு என்றும் என்றென்றும் எங்களுடன் இருக்கும் வண்ணம் ..
பிடித்திருக்கும் வண்ணம் மற்ற நல்ல உள்ளங்களுக்கும் தெரியபடுத்துங்களேன் நட்பே ..
நல்லது நட்பே ...தங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்...எனது வரிகளையும் ,எனது குழுவின் உழைப்பையும் பாரட்டியதற்கு நன்றிகள் ..
தாங்கள் பார்த்த பாடல் பிடித்திருந்தால் தங்கள் நட்பு வட்டத்திற்கும் எடுத்து செல்லவும் ..
நட்புடன்
நண்பன் ...
நல்லது நண்பரே ...க்ரிஷ்ணதேவ் அவர்களே...தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் ..நானும் எனது நண்பர்களும் ..இனைந்து திறைமைகளை வெளிக்கொணரும் எங்கள் இரண்டாவது முயற்சி இது ...மேலும் தொடர்வோம் ..தங்கள் ஆதரவும் அன்பும் ...எப்போதும் இருப்பது நல்லது ,...
நட்புடன்
குமார்ஸ் ....
படைப்பின் கருத்தினது ஆழம் அறிந்து...வாழ்த்தியமைக்கு...
நன்றிகள்...சொல்கிறேன்..
நெஞ்சம் நிறைந்த ...நன்றிகள்
நன்றிகள் ,,தங்களின் பார்வைக்கும் ...,,பதிவிற்கும்
நன்றிகள் ...நட்பிற்கு
கண்டிப்பாக தோழமையே ....ஏழையின் மூச்சு காற்றில் தான் உலகம் சுற்றுகிறது என்பது ,,,யாரும் அறிந்ததே ....
நன்றிகள் ...தங்களின் மேலான பார்வைக்கும்....பதிவிற்கும்
நன்றிகள் ..நட்பே ...தங்களின் தொடர் ஆதரவிற்கு ..
அருமை வரிகள் நண்பரே ..மேலும் தொடரட்டும் ..
நன்றிகள் ..ஆசை அண்ணா ...சுளீர் சிந்தனைக்கு ..தங்களின் பளீர் பதிவு மகிழ்ச்சி ..
நன்றிகள் ..நன்றிகள் ...பல.... நட்போடு
நன்றிகள் ...கவி அண்ணா ...நீங்க சொன்ன கவிதை கூட வெகு சிறப்பு ...ஹா ..ஹா ..ஹா
நட்போடு
#குமார்ஸ் ....