பசியை கொடுத்தது யார்

பசியை கொடுத்தவன்
இறைவன் ....
பசியாற வைப்பவன்
உழவன் ....
இறைவன் செய்த வினையோ
இன்று ...
உழவனும் பட்டினியில் ..

எழுதியவர் : குமார்ஸ் (2-Dec-14, 1:20 pm)
பார்வை : 325

மேலே