எவனோ ஒருவன் - வேலு
விளக்கெரியும் வீதியில்
விளக்கணைந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டு நடந்தேன்
எவனோ பின்னால் காதல் சொல்லி பின் தொடர்த்தான்
ஒடைந்த நினைவுகள் ஒட்டி எடுத்துகொண்டு
தாகாத வார்த்தைகளில் தரிசனம் செய்துவிட்டு நகர்ந்தேன்
அவன் என் நிழல் என்பதை மறந்து !!!