கயவன்

கயவன்

கடலோரக் காற்று கற்பனை சாயுது
கண்ணி கவர் கயவன் நிழல்
கண்டு மயங்கி கடலுக்குள் தேய
கருவிழியாள் கண்ணீர் வடிக்கிறாள் !

எழுதியவர் : மு.தருமராஜு (6-Feb-25, 7:44 am)
Tanglish : kayavan
பார்வை : 6

மேலே