உன்னைப்பற்றி

எனக்கு
எழுத நேரம் கிடைக்காமல் இல்லை
உன்னைப்பற்றி எழுத
ஆனால் ,
எழுதாமல் இருக்கிறேன் .
உனக்கு படிக்க நேரம் இல்லாததால் ,
எழுதாமல் இருக்கிறேன் எப்போதும்!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் (2-Dec-14, 2:31 pm)
சேர்த்தது : karthin
Tanglish : unnappatri
பார்வை : 105

மேலே