என்ன செல் போன்ல சார்ஜ் இல்லையா
சார்ஜ் இல்லாத ....
செல்போனை
உயிர்பிக்க
பறக்கும் நாம் தான் ...
சாலையில்
துடிதுடிக்கும் ..
இதயத்தை
கண்டும் ..காணாமல்
செல்கிறோம் ..
சார்ஜ் இல்லாத ....
செல்போனை
உயிர்பிக்க
பறக்கும் நாம் தான் ...
சாலையில்
துடிதுடிக்கும் ..
இதயத்தை
கண்டும் ..காணாமல்
செல்கிறோம் ..