காலம் கடந்த ஆசை

கால்களை குறுக்கி
வைத்து
இடையினுள் கைகளை
நுழைத்து
அம்மாவின் மடியில்
தலைவைத்து
படுக்கத்தான் ஆசை

காலங்கள் எல்லாம்
கடந்து
பேத்தி
என் மகளின்
மடி மீது
படுத்திருப்பதை பார்த்து

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-25, 11:22 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 72

மேலே