இந்து பெண்ணுக்கு நேர்ந்த இந்த துக்க கரமான இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கோ அல்லது சிறுபான்மை பெண்ணுக்கோ நேர்ந்தால் என்ன செய்திருப்பார்கள் இந்த ஊடகம் மற்றும் அரசியல் வாதிகள் ..??!!
இந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..?? இது போன்ற சம்பவங்களா???
நீங்கள் சொல்வது போல் பார்த்தால்
தலித்துகள் வாழும் பகுதியில் ஒரு தலித்துக்கு கொலை நடந்தால் மேல் மட்ட ஜாதிகள்மற்றும் ஆண்ட ஜாதிகள் அமைதியாக கடந்து விட வேண்டுமா ...!!!!!??
அதை தடுக்க கூடாத ??!!
எங்கள் ஊரில் வாழும் கீழ் ஜாதி மக்கள் காலை சீக்கிரமே குப்பை கூட்ட வருவார் அங்கு அவர்கள் தான் நிறைய இருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு கொலை நடந்தால்.. தடுக்க வேண்டியது மேல் ஜாதி மக்கள் பொறுப்பு இல்லையா..??
நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது .. 28-Jun-2016 8:44 am
நான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள்
ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் ..........
பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான்
ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை
மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே ..
காலை எழுபவர்களும் அவர்களே
மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் ?
27-Jun-2016 10:02 pm
என் சங்கர் கொலையை கொலையாக எண்ணி எண்ணி அதை கொலையாக பார்க்கலாமே . சிறுபான்மை நல துறை அமைப்பு ஏன் வேலை வாங்கி தர வேண்டும் .. அரசாங்கம் பொருள் உதவி ஏன் செய்ய வேண்டும் ..???
ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் ..
பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் ..!!! 27-Jun-2016 6:26 pm
கேள்வி எழுப்புவதே கேவலமா !!!
கேள்வி சரியானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை கட்டாயமும் இல்லை .. அதற்கான பதில் தான் சரியாக இருக்க வேண்டும்
அரசியல் கட்சிகள் மக்களுக்காக தானே .
ஒருத்தி கோரமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் ..கண்டனம் சொல்ல ஆள் இல்லை ..ஆளும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது ..
இதுவே வேறு மதமோ சாதியோ இருந்தால் இந்த கொலையை எப்படி அணுகி இருப்பார்கள் என்று ..இதை தான் கேட்கிறார்கள் ..
இந்த கேள்வியை கேட்பதால் என்ன தவறு ..
கேள்வி எழுப்புவது குற்றமா ..!!!!
27-Jun-2016 6:23 pm
ஐயெட்டு ஆண்டுகள் கழித்த இல்லறத்தில்
லட்டு போல் எட்டு ஆண் பிள்ளைகள் பெற்றவள்
கட்டுக் கிழத்தியாய் பட்டெனப் போய்ச் சேர்ந்தாள்.
மூன்றாம் நாளில் துக்க நிவர்த்தியென
சுற்றமும் நட்பும் சூழ பிரார்தித்து
அனைவரும் ஆங்கே உண்ண அமர்ந்தனர்.
தனது இலையில் பரிமாறப்பட்ட
பிரியாணியில் வெறும் எலும்புதான் உள்ளதென
கிழவியின் கணவர் சொல்வதைக் கேட்டு
தலையில் அடித்துக் கொண்டனர் மக்கள்.
அற்ப்புதமான அழகிய தமிழ் வார்த்தைகளில்
வாண்டுகளின் வலிகளை உணர்த்திட்ட
நேர்த்தியான நல்லதோர் படைப்பு
உயர்த்துவோம் உச்சிக்கு நமது குரலை
முயலுவொம் சட்டங்கள் பலவும் தீட்டுவோம்
பயனுள்ள செயல் இதுவென உணர்வோம்
பயமின்றி எதிர்த்து சண்டைகள் போடுவோம்
கம்பீரமான முடிவுரை நன்று
11-May-2016 12:06 am
நம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது?
இவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்?
இவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்?
ஆதங்கமாய் பதில்
அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி
எண்ணம் உண்டு முயற்சி செய்வேன்
பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே
நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும்
நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm
நம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது?
இவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்?
இவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்?
ஆதங்கமாய் பதில்
அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி
எண்ணம் உண்டு முயற்சி செய்வேன்
பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே
நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும்
நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm
அவள் :-
நீ மட்டும் எனக்கு கணவனா வந்தா
கொஞ்சம் கூட பாவம் பார்க்கம
நீ குடிக்கிற காபியில விஷம் கலந்து கொடுத்துடுவேன்
*******
அவன் :-
நீ மட்டும் எனக்கு மனைவியாய் வந்தா
நீ விஷம் கலந்த காப்பிய உன்னையே குடிக்க வைப்பேன்
*******
அவள்:-
ஆளப்பாரு பெரிய அஜீத்குமார் என நினைப்பு
ஆளும் மூஞ்சும் கோபத்த கிளப்பாம போயிடுடா
*******
அவன்: :-
ஆமா ஆமா நீ அப்படியே ஐஸ்வர்யாராய் பாரு
சொல்ல வந்துட்டா என்ன
உன் முகத்த முதல்ல கண்ணாடில போய் பாரு போடி
****************************************************************************
எதிர் காலம்