a.n.naveen soft- கருத்துகள்
a.n.naveen soft கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [51]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [13]
- கவிஞர் கவிதை ரசிகன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
பாதிக்க பட்ட குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,
நமது தலைநகரில் இது போன்ற சம்பவம் நடப்பது தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய அதே சமயத்தில் வெகுண்டெழ வேண்டிய த்ருணமே தவிர ஜாதி மத பேதங்களை பேசி பிளவுகளை ஏற்படுத்திக்கொண்டு
கண்ணதாசன் கூறியது போல் முட்டாளுக்கு மூன்று இடத்தில் படும் என நடந்து கொள்வது
இன்னும் கேவலமான விஷயம்
முடிந்த அளவில் கொலையாளியை கண்டு பிடிக்க உதவுவோம்
இல்லையேல் பாதிக்க பட்ட சகோதரி குடும்பத்திற்கு முடிந்த அளவு ஆறுதல் சொல்லி தேற்றுவோம்
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்வோம்
இந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..?? இது போன்ற சம்பவங்களா???
இது போன்ற கேள்விகளை கேட்டு தங்களை தாங்களே கேவலப்படுத்தி கொள்ளாதீர்கள்
இவ்வளவு வெள்ளந்தியான கணவரோடு இன்னும் சில நாட்கள் வாழ அக்கிழவி கொடுத்து வைக்கவில்லை போலும்
ஹா ஹா ஹா
ஆமாம்
மூன்றாம் நாள் துக்க நிவர்த்தியில் பிரியாணியா
எந்த ஊர்ல ?
சொல்லி இருந்தா நானும் வருந்தி இருக்கலாமே என தோன்றுகிறது
அற்ப்புதமான அழகிய தமிழ் வார்த்தைகளில்
வாண்டுகளின் வலிகளை உணர்த்திட்ட
நேர்த்தியான நல்லதோர் படைப்பு
உயர்த்துவோம் உச்சிக்கு நமது குரலை
முயலுவொம் சட்டங்கள் பலவும் தீட்டுவோம்
பயனுள்ள செயல் இதுவென உணர்வோம்
பயமின்றி எதிர்த்து சண்டைகள் போடுவோம்
கம்பீரமான முடிவுரை நன்று
ஆம் ஐயா உண்மையான எடுத்துக்காட்டுடன் கூடிய பதில் அல்லவா இது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
ஆதங்கமாய் பதில்
அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி
எண்ணம் உண்டு முயற்சி செய்வேன்
பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே
நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும்
நன்றிகள் விக்னேஷ்
ஆம் 100 சதவிகிதம் இருவரின் பங்களிப்பும் தேவைதான் விக்னேஷ்
மலையளவு பிரச்சனை
சிறிய உளி கொண்டு தீர்வு
சுருங்க சொல்லி புரியவைத்தமைக்கு நன்றிகள்
தங்கள் மேன்மையான வருகைக்கும் அர்த்தமுள்ள பதிலுக்கும் மிக்க நன்றிகள்
கூட்டு குடும்பம் ஒரு அற்ப்புத தீர்வே
பறவைகளுக்கு தானியங்கள் இடுங்கள்,
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்,
மீன்களுக்கு உணவு இடுங்கள்,
சாலையை கடக்க முடியா
பிள்ளைகளுக்கும்,முதியவர்களுக்கும்,மாற்று திறனாளிகளுக்கும்
உதவுங்கள்
சுற்றத்தாரிடம் அன்பு செலுத்துங்கள்
யாரிடமும் மனக்கசப்பு இருப்பின்
அவர்களை தேடிச்சென்று
நடந்தவற்றிர்க்காக வருந்துங்கள்
துக்கங்கள் எனில் தவறாது
பங்கு கொண்டு அவர்களை தேற்றுங்கள்
இப்பொழுது கவலைகள்
எல்லாமே மறித்து சருகாகி
தங்களின் மகிழ்விற்கு உரமாகி இருக்கும்
தக்க தருணத்தில் தகுதியான படைப்பு
ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்
இதயபூர்வமான வாழ்த்துக்கள்
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறிப்போவாய்
பிறக்கும் போது ஒருவன் ஏழையாக இருப்பின் அது அவன் குற்றம் இல்லை
இறக்கும் போது ஒருவன் ஏழை எனில் அது அவன் குற்றமே
சிந்தனையும் முயற்ச்சியும் உழைப்பும் குன்றாது இருப்பின் அவன் நினைப்பதை அவன் அடைந்தே தீர்வான்
தடைகள் என்பது படிக்கல் என நினைப்போம் தடைகள் மீது ஏறி நின்று வெற்றிகளை பறிப்போம்
ஒருவன் தோற்பதும் வெல்வதும் அவன் கையில்
முதல்வர் அம்மையார் மகிழுந்தில் பவனிவர அமைச்சர்கள் அனைவரும் சாலையில் தலை கவிழ்ந்து மண்டியிடுகிறார்கள் இதனை மாற்றவே அம்மையாரால் கடந்த ஐந்து வருடமாய் முடியவில்லை
ஒட்டுமொத்த தமிழகத்தை தலைநிமிர செய்ய வரும் ஐந்து ஆண்டுகள் போதுமா அவருக்கு
ஒருவேளை படிப்படியாய் நிமிர செய்வாரோ என்னவோ
ஹாய் விக்னேஷ்
சுற்றமும் சுழலும் மாறாது ஒருபோதும்
மாற்றி அமைக்க வேண்டிய தாங்கள் முயலாவிடில்
நட்பிற்கு இனமோ,பாலினமோ,வயதோ,கல்வியோ,ஜாதியோ மதமோ
இப்படி எதுவுமே தடை இல்லை அன்பு என்ற அடிப்படை குணம் வேண்டும்
இது தங்களிடம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்
சமூக அக்கறை உள்ள நல்ல மனம் படைத்தவரின் வரிகள்
நன்று
நான் அவளை கண் இமையாமல் பார்ப்பது கடமை எனில்
அவள் ஓரிரு முறை கடைவிழிபர்வையால் கண்டுகொள்வது
அதிர்ஷ்டம் என்பேன்
கடமை முயற்சி இவை இல்லது போனால்
அதிஷ்டம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது
அதிஷ்டம் ஒருவனுக்கு தேவையெனில் கடமையையும் முயற்ச்சியையும் முறையே செய்யுங்கள்
காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கழகம் தானடா
இதயம் என்னும் நூலகத்தில் பத்திரமாய் இப்புத்தகத்தை மூடிவிட்டு
புதிய புத்தகத்தை திறக்கவும்
இரண்டையும் உருவாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன்
ஆண்களை எச்சரிக்க[ சிகப்பு வட்டம் ]
தோற்றவனுக்கு வாழ்க்கை பரிசாக கிடைப்பதும்
வென்றவனுக்கு வாழ்க்கை தரிசாகி விடுவதும்