கவிபுத்திரன் எம்பிஏ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிபுத்திரன் எம்பிஏ |
இடம் | : இம்மை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 2597 |
புள்ளி | : 581 |
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
நான் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை பெற்றவன் அல்ல..
அரசுத் துறையில் தணிக்கையாளராக பணியாற்றுகிறேன்
சிந்தனையில் நினைத்ததையும் மனதில் வதைத்ததையும் வார்த்தைகளால் சற்று வெளிபடுத்துகிறேன்
அன்னை எனக்க பட்ட அவதை!
என் மனதில் விதைத்த அன்புவிதை!
என்னை எழுத வைத்தது கவிதை!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
அடக்கம் செய்யப்படாமல்
குப்பையில் வீசப்பட்ட அனாதைகள்
அழுகிய காய்கறிகள்
மனைவியை அடித்துவிட்டு
அடக்கிவிட்டதாய்
பெருமை கொள்கிறாய்
கோபத்தை அடக்க முடியாமல்
அதனிடம் தோற்றது தெரியாமல் !
வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி
வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி
வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி
நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.
புன்செய் இதற்கான பிரித்துஎழுத்துவதன் வடிவம் என்ன?
விடைஎன்ன
மழையில் நனைந்தும்
எரிவது நிற்கவில்லை-
ஏழை வயிறு...!
காலந்தோறும் உழுது
என் அங்கமெல்லாம் பழுது
வாடிய பயிர் கண்டு
என் இரண்டு கண்ணும் அழுது...
ரமலான் நோம்பிருந்தோம்
நற்பயனை அடைந்தோம்.
கறைபடிந்த மனதை
கழுவித்தான் முடித்தோம்.
இல்லையெனச்சொல்லாது
இருந்தவற்றை கொடுத்தோம்.
பசியென்றால் என்ன
பாடத்தை படித்தோம்.
பசியாற உணவை
பகிர்ந்தெங்கும் கொடுத்தோம்.
எமை ஈன்ற இறைவா
உனைமட்டும் கதியாய்
உன் நினைவோடு நோம்பை
நிறைவோடு முடித்தோம்!.
உருவில்லா இறைவா
உளமார உருகி...,
உன் நிழல் தேடும் எம்மை.,
அன்போடு அனைத்து
ஆனந்தப்படுத்து!.
கொடுஞ்செயல்கள் கண்டு
மனமெல்லாம் நொந்து
மன்றாடி உம்முன்
யாசித்துக் கிடக்கும்
உயிரெல்லாம் காத்து
குறைபட்ட உலகை
நிறைவோடு மாத்து!!.
அனைவருக்கும் என் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் !!!!.
உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நடப்பதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? இது பற்றிய உங்களின் கருத்து?