கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

பிச்சை போடுவது சரியா? தவறா?

பிச்சை போடுவது சரியா? தவறா? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்

நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.


Geeths 07-Feb-2018 இறுதி நாள் : 11-Feb-2018
Close (X)உறுப்பினர் தேர்வு

சரி

7 votes 11%

தவறு

14 votes 23%

அவரவர் விருப்பம்

41 votes 66%

வாசகர் தேர்வு

சரி

199 votes 20%

தவறு

288 votes 29%

அவரவர் விருப்பம்

516 votes 51%


மேலே