அனாதை

அடக்கம் செய்யப்படாமல்
குப்பையில் வீசப்பட்ட அனாதைகள்
அழுகிய காய்கறிகள்

எழுதியவர் : Sabiullah (24-Mar-24, 8:58 am)
Tanglish : anaadhai
பார்வை : 233

மேலே