ஹைக்கூ

தென்னை வரையும் குழந்தை
குள்ளமாகி வருகிறது
சீவும் பென்சில்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Apr-24, 1:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 142

மேலே