சாரல் மேனி

சாரல் மேனி

படர் கொடி அனைத்தாள் அணங்கு
கொடியிடை சுகநலினம் காண
பனித்துளி சாரல் மேனி சிவக்குது
கனி சுவை நீஅறியா எனோ !

எழுதியவர் : மு.தருமராஜு (5-Mar-25, 1:45 pm)
Tanglish : saaral meni
பார்வை : 38

மேலே