நமதின்ப நற்றமிழை நாடு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பாடல்கள் எட்டுமே பாங்குறு வெண்பாக்கள்
நாடிடும் நற்பொருளை நன்கீந்தார் - கோடித்
தமிழின்பந் துய்த்தேன் தொடுவதெல்லாம் இன்பம்
நமதின்ப நற்றமிழை நாடு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
பாடல்கள் எட்டுமே பாங்குறு வெண்பாக்கள்
நாடிடும் நற்பொருளை நன்கீந்தார் - கோடித்
தமிழின்பந் துய்த்தேன் தொடுவதெல்லாம் இன்பம்
நமதின்ப நற்றமிழை நாடு!
- வ.க.கன்னியப்பன்