கனிச்சுவை போல்களிப்பில் காண் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

படர்கொடியைப் போன்றாள் பவளமேனி நல்லாள்
கொடியிடையுங் காதலினால் கொஞ்சம் - ஒடிய
பனித்துளிச் சாரலாய் பாவனையில் மேனி
கனிச்சுவை போல்களிப்பில் காண்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-25, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே