ஊருடன் ஒட்டிவாழ் பேருடன் நற்புகழும் பெற்று - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சொன்னசொல்லில் மாற்றமின்றி சொக்கத்தங் கம்போல
மென்மையான எண்ணத்தால் மேவுகின்ற - நன்மதியாய்
ஊருடன் ஒட்டிவாழ் உன்வாழ்வில் என்றுமே
பேருடன் நற்புகழும் பெற்று!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-25, 2:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே