வியந்துமே பார்க்கும் விழி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கட்டழகுப் பெண்ணே,நீ காரியத்தில் கெட்டியடி;
சுட்டும் விழிச்சுடராய்ச் சொக்கவைத்தாய் - எட்டும்
உயர்நிலை நீஎய்த உன்சொந்தங் கண்டு
வியந்துமே பார்க்கும் விழி!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-25, 12:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே