என்று தணியும்

காலந்தோறும் உழுது
என் அங்கமெல்லாம் பழுது
வாடிய பயிர் கண்டு
என் இரண்டு கண்ணும் அழுது...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 1:32 pm)
Tanglish : enru thaniyum
பார்வை : 169

மேலே