நம்பிக்கை துரோகம்

குத்துப்பட்ட ரணத்திற்கு,
குணம் கேட்டவனுக்கு,
கொடுக்கப் பட்டது,
மருந்தல்ல, விஷம்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Jun-17, 1:29 pm)
பார்வை : 177

மேலே